ஜித்தாஹ்விலிருந்து மக்கா போகும் சாலையில்.....
மக்காவிற்குள் நுழையும்போது முதல் சிக்னல் வரும்.அங்கேயிருந்து தொடங்கி
ஹரம் வரைக்கும் சாலையின் வலது பக்கங்களில் இருந்த கடைகள் உணவு விடுதிகள்
குடியிருப்புகள் அகற்றப்பட்டு சாலைகள் விரிவாக்கம் பணி நடந்து வருகிறது....
அல்ஹம்துலில்லாஹ்
வரும் காலங்களில் ஹஜ் பயணிகளுக்கு ட்ராபிக் இல்லாத போக்குவரத்து இலகுவாக இருக்கும்.
மல்லியூரான்
No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே