எப்படி படங்களில் மேல் எழுதுவது
ANDROID SMART PHONES-PLAY STORE -DOWNLOAD-TEXTGRAM
இந்த மென்பொருளை தரவிரக்கம் செய்த பின்பு
கிழே உள்ள படத்தில் காட்டியவாறு நீங்கள் எதை எழுதனுமோ அதை எழுதி மேலே NEXT என்று உள்ளதை தேர்ந்தெடுத்து அடுத்ததிற்கு செல்லவும்
கிழே உள்ள படத்தில்
TEMPLATES, STICKERS ,FONTS,TEXT EFFCTS மற்றும் நிறைய வசதிகள் உண்டு உங்களுக்கு ஏற்றாற்போல் அமைத்து கொள்ளவும்
பிறகு NEXT அழுத்தினால் கிழே உள்ள மாதிரி உங்களுக்கு TEXT IN PICTURE PHOTO READY ,,,அப்படியே FACEBOOK ல் SHARE செய்யலாம்
எதுவும் விளக்கம் தேவைபட்டால் COMMENTS ல் கேட்கவும்
மல்லியூரான்

No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே