உடல் ஆரோக்கியதிற்காக மூன்று முறை ஓதுங்கள்...
அல்லாஹும்ம ஆஃபினி ஃபி ப(B)தனி,
அல்லாஹும்ம ஆஃபினி ஃபி சம்யீ,
அல்லாஹும்ம ஆஃபினி ஃபி ப(B)ஷரீ,
லாயிலாஹ இல்ல அன்த...
யாஅல்லாஹ்! எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக!
யாஅல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக!
யாஅல்லாஹ்! எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக!
யாஅல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை.

No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே