முகநூல் மற்றும் வலைதளங்களில் எண்ணற்ற நல்ல படைப்புக்களின் தொகுப்பு களஞ்சியம் இந்த மல்லியூரான் வலைத்தளம்
Tuesday, July 8, 2014
உணவில் குறை கூறாதீர்கள்!
உணவில் குறை கூறாதீர்கள்!
“நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை.
பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்)
விட்டுவிடுவார்கள்” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.
No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே