அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...
சொர்க்கம் செல்ல வழி !
மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்;
உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்;
கடமையான ஐவேளைத்
தொழுகைகளையும்
தவறாது பேணுங்கள்;
(ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்;
விருப்பமுடன் ஸகாத்
கொடுத்து விடுங்கள்;
அல்லாஹ்வின்
இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்;
உங்களில் அதிகாரம் உடையோருக்குக்
கட்டுப்பட்டு நடங்கள்;
நீங்கள் சொர்க்கம்
செல்வீர்கள்!.
நூல் : திர்மிதி 616,
இறுதி தூதரின் இறுதி பேருரையிலிருந்து
No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே