Friday, July 11, 2014

40 இலட்சம் கிலோ எடையுள்ள குண்டுகளை வீசியுள்ளது.

தற்போதைய தாக்குதலில் மடடும் காஸாவின் மீது இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவம் இதுவரை 40 இலட்சம் கிலோ எடையுள்ள குண்டுகளை வீசியுள்ளது.
ஹிட்லரைக் கண்டு யூதர்கள் நடுங்கியது போல், இத்துனை குண்டுவீச்சுக்குப் பிறகும் பாலஸ்தீனியர்கள் தங்களைக் கண்டு நடுங்கவில்லை என்ற கோபம் இஸ்ரேலுக்கு.
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ்வுக்கே என்ற சித்தாந்தத்தையுடைய முஸ்லிம்கள் இஸ்ரேலைக் கண்டு ஒருக்காலம் நடுங்க மாட்டார்கள்.
மாறாக, ஹிட்லரைக் கண்டு நடுங்கியதை விடப் பலமடங்கு அச்சத்தை விரைவில் இஸ்ரேல் சந்திக்கும் இன்ஷாஃ அல்லாஹ்.



#‎love_u_gaza‬ ‪#‎GazaUnderAttack‬

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே