அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
அல்குர்ஆன்-6:125
யா அல்லாஹ்!எங்களுக்கு நேர்வழியை காட்டுவாயாக,நேர்வழியை விட்டு திரும்பும் உள்ளத்தை எங்களுக்கு தந்துவிடாதே...

No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே