அல்லாஹு அக்பர்.... அல்லாஹு அக்பர்...அல்லாஹு அக்பர்...
*******************************************************
இந்தப் பாலஸ்தீனத்து சிறுவனின் கண்களைப் பாருங்கள்.
மிரட்சி தெரிகின்றதா?
இந்தச் சிறுவனின் பிஞ்சு கைகளைப் பாருங்கள். அவற்றில் பயம் துளியாவது தெரிகின்றதா?
அவனுடைய முகத்தையும் தலையைச் சாய்த்து வைத்திருக்கும் ஸ்டைலையும் பாருங்கள். பீதி தெரிகின்றதா?
இல்லை. இல்லை. இல்லவே இல்லை என்றுதானே சொல்கின்றீர்கள்.
ஏன் தெரியுமா?
இறைவனை அஞ்சுகின்றவன் வேறு எவருக்கும் எந்த சக்திக்கும் அஞ்ச மாட்டான்.
ஏன் தெரியுமா?
ஆட்கொல்லி ஆயுதங்களை விடவும், பயங்கர யுத்தக் கருவிகளையும் விட நெஞ்சில் நிலைத்திருக்கின்ற ஈமான் வலிமையானது.
அல்லாஹு அக்பர் என்று சொல்ல மனம் பரபரக்கின்றதா?
சொல்லுங்கள். சொல்லுங்கள்.
- டி அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
.jpg)
No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே