இந்த இரு பிஞ்சு மலர்களும்
மிக கொடூரமான
தீவிரவாதிகள்,
இவர்கள் செய்த குற்றங்கள் இரண்டு,
1-முஸ்லிமாக பிறந்தது.
2-ஆக்கிரமிக்கப்பட்ட
சொந்த நாட்டில் வாழ்ந்தது.
இவர்களை பெற்றவர்கள்
ஹமாஸ் தீவிரவாதிகளாம்,
இந்த தீவிரவாதிகளை
சுட்டு கொன்றது
இஸ்ரேலின் பஞ்சுமனம் கொண்ட ராணுவமாம்!
மிக கொடூரமான
தீவிரவாதிகள்,
இவர்கள் செய்த குற்றங்கள் இரண்டு,
1-முஸ்லிமாக பிறந்தது.
2-ஆக்கிரமிக்கப்பட்ட
சொந்த நாட்டில் வாழ்ந்தது.
இவர்களை பெற்றவர்கள்
ஹமாஸ் தீவிரவாதிகளாம்,
இந்த தீவிரவாதிகளை
சுட்டு கொன்றது
இஸ்ரேலின் பஞ்சுமனம் கொண்ட ராணுவமாம்!
என்னடா உங்க தர்மமும்
கொள்கையும்?
கொல்லப்பட்டவன் பிஞ்சுமலரானாலும் தீவிரவாதி,
கொன்றவன் கொடூரனானாலும் நல்லவன்!
இஸ்ரேல் நாடாம்,
பாலஸ்தீனம் தீவிரவாத பூமியாம்!
மக்களை கொத்து கொத்தாய் கொல்வது இஸ்ரேல் ராணுவம்,
எதிர்த்து போராடுபவன் ஹமாஸ் பயங்கவாதி!
ஏகாதிபத்தியத்தின்
கைகூலி ஊடகங்களின்
நாக்கை அறுத்து,
கையை வெட்ட,
ஐநாசபைக்கு சமாதியை கட்ட!
(நடுநிலையாளர்களே
இந்த இரு பிஞ்சுகளின்
உயிரற்ற முகங்களை உற்றுநோக்கியேனும்
முடிவுக்கு வாருங்கள்
யார் பயங்கரவாதிகள் என்று)
கொள்கையும்?
கொல்லப்பட்டவன் பிஞ்சுமலரானாலும் தீவிரவாதி,
கொன்றவன் கொடூரனானாலும் நல்லவன்!
இஸ்ரேல் நாடாம்,
பாலஸ்தீனம் தீவிரவாத பூமியாம்!
மக்களை கொத்து கொத்தாய் கொல்வது இஸ்ரேல் ராணுவம்,
எதிர்த்து போராடுபவன் ஹமாஸ் பயங்கவாதி!
ஏகாதிபத்தியத்தின்
கைகூலி ஊடகங்களின்
நாக்கை அறுத்து,
கையை வெட்ட,
ஐநாசபைக்கு சமாதியை கட்ட!
(நடுநிலையாளர்களே
இந்த இரு பிஞ்சுகளின்
உயிரற்ற முகங்களை உற்றுநோக்கியேனும்
முடிவுக்கு வாருங்கள்
யார் பயங்கரவாதிகள் என்று)

No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே