Friday, July 11, 2014

இந்தப் பிஞ்சுக் குழந்தை என்ன பாவம் செய்தது

காசாவின் வடக்கு பகுதியான ஜபாலியாவில் யூத இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலுக்கு பலியான 4 வயதேயான பச்சிளம் குழந்தை ‪#‎யாஸ்மின்_அல்_முதவ்வக்‬ ...
இறந்த குழந்தையின் உடலை வேதனையுடன் பார்க்கும் சகோதரி....
இந்தப் பிஞ்சுக் குழந்தை என்ன பாவம் செய்தது ??அது முஸ்லிமாக பிறந்ததை தவிர.....
இக்குழந்தைக்காக கோகோ கோலா,பெப்சியை புறக்கணிக்க நம்மில் எத்தனை தாய்,தந்தை ,சகோதர,சகோதரிகள் தயார்???????


No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே