Tuesday, July 8, 2014

ஆதமுடைய மக்கள்

ஆதமுடைய மக்கள்
அனைவருமே தவறு செய்யக்
கூடியவர்களாக இருக்கிறார்கள்
எனினும்
ஆதமுடைய மக்களில் சிறந்தவர்
தன்
தவறை உணர்ந்து திருந்தி தன்னைப்
படைத்த இறைவனிடம் பாவ
மன்னிப்புத்
தேடுவோரே என்பது அருமை நபிகளின்
வாக்கு. நம்மைச்
சிறந்தவர் ஆக்கும்
நம்பிக்கையாளர்களே! நீங்கள்
அனைவரும்
வெற்றி பெறுவதற்காக தவ்பாச்
செய்து அல்லாஹ்வின் பால்
மீளுங்கள்!
அல்குர்ஆன்24:31.
மேலும் உங்கள் இரட்சகனிடம்
பாவமன்னிப்புத்
தேடுங்கள். பின்னர் அவன்
பக்கமே பாவத்தை விட்டும்
தவ்பா செய்து
அல்லாஹ்
இவ்வுலகத்தை நிரந்தரமாக
இருப்பதற்காக படைக்கவில்லை.
மாறாக அதற்கென முடிவு நாள்
வரும். அந்நாளே இறுதி நாளாகும்.
அதுவே ஐயத்திற்கிடமில்லாத
உண்மையுமாகும்.
அல்லாஹ் சொல்கிறான்:
நிச்சயமாக இறுதிநாள்
வந்தே தீரும் அதில்
சந்தேகமில்லை.(40:59)
நிராகரிப்பாளர்கள் இறுதி நாள்
எங்களிடம் வருமா?
எனக் கேட்கிறார் கள்(நபியே) நீர்
கூறும்: ஆம்! எம்
இறைவனின் மீது சத்தியமாக
நிச்சயமாக
அது உங்களிடம் வரும்.(34:3)
விசாரணைக்குரிய
காலம் நிச்சயமாக வந்தே தீரும்;
அதில்

சந்தேகமே இல்லை

 

 இஸ்லாமிய ஆய்வுகள்

 

 

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே