இனிமேல் the hindu பத்திரிக்கையின் vote லிங்கை யாரும் share செய்யவேண்டாம்.....அவர்கள் இணையதளத்தின் பார்வையாளர்கள் view ய் அதிகரித்து பணம் சம்பாரிக்க செய்கின்ற வழி இது.எவ்வளவு பெரிய அயோக்கிய தனம் .......
#இந்து_பத்திரிக்கையின்_இந்துத்வா_சிந்தனையை_பரப்புங்கள் ....
நேற்று பொது சிவில் சட்டம் இயற்ற மத்திய அரசு முனைப்பு காட்டுவது சரியா,தவறா என வாக்கெடுப்பு நடத்தியது...
அதில் பெரும்பாலான மக்கள் 82 % பேர் #சரியல்ல என்றே வாக்களித்தனர் ...
16 % பேர் மட்டுமே சரி என்றும் ,2% பேர் நோட்டோ வுக்கும் வாக்களித்தனர் ...
ஆனால் இப்பத்திரிகையோ இன்று தன்னுடைய செய்தியில் மத்திய அரசின் முடிவு சரியானது என்று 58% மக்களும் ,சரியல்ல என்று 38 % மக்களும் ,நோட்டோ வுக்கு 4% பேர் வாக்களித்துள்ளனர் என்றும் பொய்ச்செய்தி வெளியிட்டுள்ளது...
இந்து பத்திரிக்கையின் தலைமை அலுவலகத்துக்கு போன் செய்து கண்டனத்தை தெரிவியுங்கள் சகோஸ்...
இந்த மாதிரி கருத்துக்கணிப்பு நடத்திவிட்டு பின்னர் காவி சிந்தனை உள்ளவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு முடிவு வெளியிடும் பத்திரிகை தான் நடுநிலை பத்திரிக்கையா ???
albee nizam

No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே