Sunday, July 20, 2014

அல்லாஹூ ஒருவனே....அவனே புகழுக்கு உரியவன்

நாம் எதை தொடங்குவதாக இருந்தாலும் அல்லாஹ்வின்
பெயரை கொண்டே தொடங்குவோம் ஏன் அவனே புகழுக்கு

உரியவன்

எனது மதிப்புக்கு உரிய சகோதரர்களே

இந்த உம்மத்

முஹம்மது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்

சமூகம்

கஷ்டங்களை எதிர்கொள்ளுகிறது

துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் உட்படுத்தபடுகிறது

இவை முன்பிருந்த காலங்களை விட இப்போது அதிக துன்பங்களை எதிர்கொள்கிறோம்

இன்றைய இஸ்லாமிய சமூகம்

மதிப்பற்ற நிலையில்

ஏமாற்றபடுகிறது

அவமானபடுதப்படுகிறது

சிருமைகுள்ளாக்கபடுகிறது

நம்முடைய எதிரிகளுக்கு நம் மீது உள்ள பயம் நீங்கிவிட்டது

முஹம்மது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம்

ஒரு அறிவிப்பில் இன்றைய காலத்தை பற்றி

அருமையானதொரு முன்னறிவிப்பு செய்திருக்கிறார்கள்

அல்லாஹ்வின் தூதர் தனது தோழர்களிடம்

கூறினார்கள் இந்த உம்மத்தின் ஒரு காலம் வரும்

உலகம் எங்கும் அழைப்பு கொடுக்கப்படும்

எப்படி உணவிற்கு அழைப்பு கொடுக்கப்படுமோ அப்படி

அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் அன்றைய காலகட்டத்தில்

முஸ்லிம்கள் எப்படி பார்க்கபடுவார்கள் என்றால்

உணவைப் போன்று பார்க்கப்படுவார்கள்

அல்லாஹ்வின் அதிரிகள் உணவை உண்பதற்காக வருவார்கள்

அப்போது முஸ்லிம்கள் சமைத்த உணவை போன்று

மேசையில் கிடப்பதை போன்று இருப்பார்கள்

ஏன் முஹம்மது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம்

அவர்கள் உணவை எடுத்துக்காட்டாக கூறினார்கள்???

மேற்கொண்டு அறிய முழு விடியோவை பார்க்கவும்........

(எட்டு நிமிடம் ஓடும் இந்த விடியோவை பார்க்கவும்)

மல்லியூரான்



No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே