பாலஸ்தீனுக்கு ஆதரவாக
களமிறங்கியது லெபனான்! ! ! !
எழுச்சிபெறும் ஹமாஸ்.!!
அழிவை நோக்கி இஸ்ரேல்.!!!
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் அநியாய
தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க லெபனான்
முன்வந்துள்ளது.
முன்னதாக ஹமாஸ் போராளிகளுக்கு ஏராளமான
ஆயுத உதவியையும் லெபனான்
செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது தரைப்படையை இராணுவ
தளவாடங்களுடன் இஸ்ரேல் எல்லைக்கு லெபனான்
அனுப்பியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த, தீவிரவாத
நாடான இஸ்ரேல்,
"தாக்குதலை கைவிடுமாறு ஐ.நா.வே நெருக்கடி கொடுத்தாலும்
நாங்கள் பணியமாட்டோம்"
என தெரிவித்துள்ளது.
இதனிடையே,
உலகையே திரும்பிப்பார்க்கச் செய்த ISIS
போராளிகள்,
பாலஸ்தீனுக்கு ஆதரவாக களமிறங்கவுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அரபுலகம் விரைவில்
தனது மவுனத்தை கலைக்கும் எனவும்
எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல்,
இஸ்ரேலுக்கு, இந்தியா உட்பட உலகின் பல
நாடுகளிலிருந்தும் கடுமையான எதிர்பலைகள்
எழுந்துள்ளன.
தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென
பல நாடுகள் இஸ்ரேலை கேட்டுக்கொண்டும்
அதற்கு இஸ்ரேல் செவிசாய்க்க மறுத்துவிட்டது.
மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும்
இஸ்ரேலின் மீது லெபனான்,ISIS உட்பட
பலநாடுகள் போர் தொடுக்கும் சூழல்
உருவாகியுள்ளது.
எதிர்பாத்தபடி பாலஸ்தீன பிராத்தியத்தில்போர்
ஏற்படுமானால், உலக வரைபடத்திலிருந்
து இஸ்ரேல் அழிக்கப்படுவது உறுதி..!
இந்த போர் மூன்றாம் உலகப் போராக வரலாற்றில்
பதிவாகும் என்பதில் ஐயமில்லை.
நன்றி :- அல் ஜசீரா
களமிறங்கியது லெபனான்! ! ! !
எழுச்சிபெறும் ஹமாஸ்.!!
அழிவை நோக்கி இஸ்ரேல்.!!!
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் அநியாய
தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க லெபனான்
முன்வந்துள்ளது.
முன்னதாக ஹமாஸ் போராளிகளுக்கு ஏராளமான
ஆயுத உதவியையும் லெபனான்
செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது தரைப்படையை இராணுவ
தளவாடங்களுடன் இஸ்ரேல் எல்லைக்கு லெபனான்
அனுப்பியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த, தீவிரவாத
நாடான இஸ்ரேல்,
"தாக்குதலை கைவிடுமாறு ஐ.நா.வே நெருக்கடி கொடுத்தாலும்
நாங்கள் பணியமாட்டோம்"
என தெரிவித்துள்ளது.
இதனிடையே,
உலகையே திரும்பிப்பார்க்கச் செய்த ISIS
போராளிகள்,
பாலஸ்தீனுக்கு ஆதரவாக களமிறங்கவுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அரபுலகம் விரைவில்
தனது மவுனத்தை கலைக்கும் எனவும்
எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல்,
இஸ்ரேலுக்கு, இந்தியா உட்பட உலகின் பல
நாடுகளிலிருந்தும் கடுமையான எதிர்பலைகள்
எழுந்துள்ளன.
தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென
பல நாடுகள் இஸ்ரேலை கேட்டுக்கொண்டும்
அதற்கு இஸ்ரேல் செவிசாய்க்க மறுத்துவிட்டது.
மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும்
இஸ்ரேலின் மீது லெபனான்,ISIS உட்பட
பலநாடுகள் போர் தொடுக்கும் சூழல்
உருவாகியுள்ளது.
எதிர்பாத்தபடி பாலஸ்தீன பிராத்தியத்தில்போர்
ஏற்படுமானால், உலக வரைபடத்திலிருந்
து இஸ்ரேல் அழிக்கப்படுவது உறுதி..!
இந்த போர் மூன்றாம் உலகப் போராக வரலாற்றில்
பதிவாகும் என்பதில் ஐயமில்லை.
நன்றி :- அல் ஜசீரா

No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே